ஜெர்மனியில் நடைபெற்ற ஹாட் பலூன் பறக்க விடும் போட்டி..!!

ஜெர்மனியில் நடைபெற்ற ஹாட் பலூன் போட்டியில் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்று தங்களது பிரமாண்ட பலூன்களை ஆகாயத்தில் பறக்க விட்டனர்.

ஜெர்மனியின் நகரான டெக்ரன்சீயில் ஆண்டுதோறும் பலூனகள் பறக்க விடும் போட்டி நடைபெறுவது வாடிக்கை .

அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் பலூன் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான ஹாட் பலூன்கள் தீ ஜுவாலைகளை கக்கியபடி ஆகாயத்தில் பறந்து சென்றன.

இறுதியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.