மனிதர்களை போன்ற பல்வரிசை... தூண்டிலில் சிக்கிய அதிசய மீன்...

மனிதர்களை போன்ற பல்வரிசை கொண்ட அதிசய மீனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்களை போன்ற பல்வரிசை... தூண்டிலில் சிக்கிய அதிசய மீன்...

அமெரிக்காவில் புறநகர் பகுதியில் உள்ள கடற்கரையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களின் தூண்டிலில் இந்த அதிசய மீன் சிக்கியுள்ளது.

மேல் வரிசை, கீழ் வரிசை என மனிதர்களை போலவே அச்சு அசலாக பல்வரிசையை கொண்டிருக்கிறது இந்த மீன். இதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.