அமெரிக்காவுக்கான ஆப்கான் சிறப்புப் பிரதிநிதியாக தாமஸ் வெஸ்ட் நியமனம்.!!

அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தானின் சிறப்புப் பிரதிநிதியாக தாமஸ் வெஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க துருப்புகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இதையடுத்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கும் அமெரிக்கா மற்றும் பிற நாட்டு குடிமக்களை பத்திரமாக மீட்பது குறித்து அமெரிக்கா பிரதிநிதிகள் தலிபான்களுன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அமெரிக்க தூதர் சல்மே கலீல்சாத் பதவி விலகியதை தொடர்ந்து அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தானின் சிறப்புப் பிரதிநிதியாக, துணை சிறப்புப் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த தாமஸ் வெஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.