காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் விரைவில்...

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் விரைவில்...

வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், கட்சிக்குப் புதிய தலைவர் நியமனம், உள்கட்சி தேர்தல் நடத்துவது, விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.