மனிதர்களை போல் இரு கால்களைக் கொண்டு நடந்து செல்லும் நாய்.. வைரல் வீடியோ

மனிதர்களை போல்  சர்வசாதாரணமாக நாய் நடந்து செல்லும் வீடியோ இணையவாசிகளை வியப்படைய செய்துள்ளது.

மனிதர்களை போல் இரு கால்களைக் கொண்டு நடந்து செல்லும் நாய்.. வைரல் வீடியோ

மனிதர்களை போல்  சர்வசாதாரணமாக நாய் நடந்து செல்லும் வீடியோ இணையவாசிகளை வியப்படைய செய்துள்ளது.

அமெரிக்காவின் கொலரடோ பகுதியை சேர்ந்த டெக்ஸ்டர் என்ற 6 வயது நாய், சாலை விபத்தில் முன்னங்கால் ஒன்றினை இழந்தது. அதனைத்தொடர்ந்து அந்த நாய்க்கு அதே ஆண்டில் 5 அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது வெகுவாக உடல்நிலை தேறிய டெக்ஸ்டர், மனிதர்களை போல் இரு கால்களுடன் தான் விரும்பும் இடங்களுக்கு சென்று வருகிறது. அதுமட்டுமல்லாது வெளியுலகையும் தனது எஜமானருடன் நடந்து சென்று ரசித்து வருகிறது.