Priya Rethinam

அந்நியன் படம் இந்தியில் ரீமேக்…!! அதில் ஹீரோ யார் தெரியுமா.? ஷங்கரின் நெக்ஸ்ட் மூவி அப்டேட்

இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.. அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல்...

காம வெறியர்களிடம் சிக்கிய இளம் பெண்!! பலமாதங்களாக சீரழித்த கொடூரம்… அக்காள் கணவர் தொடங்கி பி.எஸ்.என்.எல் அதிகாரி வரை…

6வது படிக்கும் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அக்காள் கணவர் தொடங்கி பி.எஸ்.என்.எல் அதிகாரி உள்ளிட்ட 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். பாலியல் கொடூரத்தை மறைக்க உறவினர்கள் நடத்திய கட்டப்பஞ்சாயத்து சம்பவம் கேட்போரை நிலைகுலையச்செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தம்பதியினரின் 14...

ஜார்ஜியாவில் விஜய்65 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சிக்கலா..? வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65...

தூக்கிட்டு தற்கொலை அல்ல…. மறைந்த நடிகரின் குடும்பம் விளக்கம்!!

சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்தவர் குமாரராஜன். 2013ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை பாலு ஆனந்த் என்ற இயக்குநர் இயக்கினார். பாலு ஆனந்த், கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோர் கூட்டணியில் சந்தித்ததும் சிந்தித்ததும் திரைப்படத்தில் காமெடியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து துப்பார்க்கு துப்பாய , ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் கதாநாயகனாக...

தமிழக மக்களுக்கு ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து..!!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுகுறித்து...

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்….!!! பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சித்திரை 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும், புத்தாண்டு ஒவ்வொருவரின்...

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் திடீரென நுழைந்த வாகனங்கள்… அதிரடி ஆய்வு செய்த திமுகவினர்

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் திடீரென நுழைந்த வாகனத்தில் திமுகவினர் ஆய்வு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. கல்லூரியில் வைக்கப்பட்டு ஒவ்வொரு அறைகளும் சீலிட்டு மூடப்பட்டுள்ளது. அந்த வாக்குகள் அனைத்தும் வரும் 2-ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், கல்லூரி வளாகத்திற்குள்...

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு புவனேஷ்வர்குமார் தேர்வு..!!!

மார்ச் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதுக்கு இந்தியாவின் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஜிம்பாப்வே...

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை – மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் பிரச்சினை திட்டமிடலில் தான் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவில் வேகம் காட்டி வருகிற சூழலில், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒவ்வொரு...

இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது….நிா்மலா சீதாராமன் உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக வங்கிக் குழுத் தலைவா் டேவிட் மால்பாஸ் இடையிலான சந்திப்பு காணொலி வழியாக நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், கலந்து கொண்டு பேசினார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-ஆவது...

About Me

376 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம்…

தமிழகத்தில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி...
- Advertisement -