காமெடி நடிகர் செந்தில் குடும்பத்தையே தாக்கிய வைரஸ்…!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவ அதிகரித்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலும், அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய அரசியல் கட்சி ஒன்றில் இணைந்த காமெடி நடிகர் செந்தில்..! - Cineulagam

இதனால் தற்போது அவர் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அடச்சே.. தூக்கி வளர்த்த அதிமுகவை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டார் இந்த  செந்தில்! | AIADMK is like Soppana Sundari: Actor Senthil - Tamil Oneindia

அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Back to top button