str

லிப்ரா தயாரிப்பில் சிம்பு..? தீயாய் பரவும் தகவல்

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ’பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள...

சட்டசபைத் தேர்தலில் வாக்களித்த சிம்பு, ஆண்ட்ரியா

நடிகர் சிம்பு, நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிம்பு வாக்களித்தார். இதேபோன்று, நடிகை ஆண்ட்ரியா அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட...

சிம்புவை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் இயக்குநர்…!!!

நடிகர் சிம்பு நடித்து வந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு திரைப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். இந்த நிலையில், மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு...

கமல்ஹாசனை இவர் ரீப்ளேஸ் பண்ண போறாரா..? பிக்பாஸ் 5யின் நியூ அப்டேட் இதோ..!!

சமீபத்தில் பிக்பாஸ் – 4 நிகழ்ச்சி முடிந்தது. அதற்குள் அடுத்த சீசன் பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி 16ஆம் தேதியுடன் பிக்பாஸ் -4 சீசன் நிறைவடைந்தது ஆனால், சீசன் -5ஐ இந்த ஆண்டு ஜுன் மாதமே தொடங்கவிருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. கடந்த ஆண்டும் ஜூன் மாதம் தான் தொடங்கப்பட...
- Advertisement -

Latest News

நகைகளில் ஹால் மார்க் இருக்கானு பாருங்க… ஜூன் 1 முதல் கட்டாயமாகிறது…

வருகிற ஜூன் 1ம் தேதி முதல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தங்க...
- Advertisement -